டைம்பாஸ்க்கு கல்யாணம்... சிவகார்த்திகேயன் மனைவி பேச்சு...

3 years ago 388

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்வைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் இந்த முன்னேற்றத்துக்கு அவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே காரணம். சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தைத் தொடர்ந்து தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இது மருத்துவர்களின் அர்ப்பணிப்பு பற்றிய திரைப்படம். விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி, இன்று தமிழ்த்திரையுலகில் புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தன் சொந்த அத்தை மகளான ஆர்த்தி என்பவரைத்தான் திருமணம் செய்துள்ளார். அப்போதே ஒரு பேட்டி கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன், அதில் தன் மனைவி ஆர்த்தியை செமையாக கலாய்க்கிறார். 

அதிலும் தன் மனைவி ஆர்த்தியிடம், என்னை டைம்பாஸ்க்குத்தான் கல்யாணம் பண்ணுணியா? எனக் கேட்டு கலாய்க்கிறார். குறித்த அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...