நடைபெற்று முடிந்துள்ள பிக்பாஸ் சீசன் நான்காவது வருட போட்டியில் கலந்துகொண்ட ஷிவானி, இறுதிவரை சென்று எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக் பாஸ் இல்லத்திற்கு செல்வதற்கு முன்னதாக பல புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டு வந்தார்.
பிக் பாஸ் இல்லத்திற்குள் சென்றதும், என்னதான் இரவில் ஒன்றரை மணிநேரம் ஷிவானியை காண முடியும் என்றாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளதை போல அவர்களால் பேச முடியவில்லை என்று வருத்தப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ரசிகர்களுக்கு வந்துவிட்டு என்று சொல்வதை, வழக்கம்போல தனது புகைப்படத்தை பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இவரது புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் பலரும் சிங்கப்பெண்ணே வா... தங்க தலைவியே வா... என்று வரவேற்பு வழங்கி வருகின்றனர்.