தங்கையின் இன்ஸ்டா பதிவை லைக் செய்த அக்காவின் கணவர்!

3 years ago 417

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிசியாக உள்ளார். 

காஜல் அகர்வாலின் சகோதரியும் நடிகையுமான நிஷா அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவராசியமாக பதிலளித்தார்

அப்போது ஒரு ரசிகர் காஜல் அகர்வாலின் கணவர் பணக்காரரா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய நிஷா அகர்வால், ‘காஜல் அகர்வாலின் கணவர் ஞானத்தில் பணக்காரர். அருமையான மனதை கொண்டவர்’ என்று கூறியுள்ளார்

நிஷா அகர்வாலின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் லைக் செய்து டெக் செய்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...