தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா

3 years ago 812

விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் தனம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா. 

இவர் இதற்கு முன் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்துள்ளார். அந்த வரிசையில் தனம் கதாபாத்திரம் மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.



நடிகை சுஜிதா, தனுஷ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது அழகிய மகன் உள்ளார்.

இந்நிலையில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமுக வலைத்தளத்தில் நடிகை சுஜிதா பதிவு செய்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...