தனிமையில் எல்லைமீறும் காந்தகண்ணழகி நடிகையின் பெட்ரூம் புகைப்படங்கள்

3 years ago 684

சினிமாவில் எதிர்பாராத விதமாக சில பிரபலங்கள் டிரெண்டிங் இடம்பிடித்து பெரியளவில் பேசப்படுவார்கள் அப்படி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 2017ல் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பள்ளி சிறுமியாக நடித்து அறிமுகமானாவர் நடிகை அனு இம்மானுவேல்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அனு இம்மானுவேல் 5ஆண்டுகளுக்கு பிறகு மலையாளம் தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமாகி கலக்கினார்.


இதன்மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் படமான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் காந்த கண்ணழகியாக ரசிகர்களை ஈர்த்தார். படத்தில் குடும்ப பாங்கான பெண் போல் நடித்து வரும் அனு இம்மானுவேல் ரியல் வாழ்க்கையில் வேறமாதிரியாக இருக்கிறார்.

அவர் இணையத்தில் வீட்டில் இருந்தபடி வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது. அந்தவகையில் குட்டையான டூபீஸ் பிகினி ஆடையில் தனிமையில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...