தனுஷா? சிம்புவா? மனம் திறந்த பிரியா பவானி சங்கர்.. வாயடைத்துபோன ரசிகர்கள்!

3 years ago 510
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

அதேபோல் சிம்புவுடன் பத்து தல படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் தனுஷ் மற்றும் சிம்பு என இருவருடன் நடித்த அனுபவத்தை பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். 

இருவரில் யார் சிறந்த நடிகர் என கேட்டதற்கு பிரியா பவானி சங்கர் தனுஷ் சிம்பு என இருவருமே நல்ல நடிகர்கள் என அனைவருக்குமே தெரியும் என கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...