தனுஷ் ஒரு ஊமை குசும்பு! எல்லாத்தையும் சத்தமே இல்லாம முடிச்சுருவார் பிரபல நடிகை

3 years ago 490

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் சுப்பராஜின் “சுருளி” படத்திலும் இயக்குனர் மாரி செல்வராஜின் “கர்ணன்” படத்திலும் தீவிரமாக நடித்துவருகிறார். 

தமிழ் முன்னணி நடிகராக விளங்கும் தனுஷ் பற்றி பிரபல நடிகை கூறிய கமெண்ட் ஒன்று வைரலாகி வருகிறது. 

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைபபடத்தில் இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.

ஏற்கனவே இவர் கவுதம் வாசுதேவ் மேனனின் “துருவ நட்சத்திரம்” நடித்தால் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு ஒரு ஹீரோவையும் ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டும். அப்போது அவர் விக்ரமை – ஸ்டைல் என்றும் தளபதி விஜயை – ஹாட் அண்ட் டான்ஸ் என்றும் தனுஷை – ஊமை குசும்பென்றும் வர்ணித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...