தன்னை ஏமாற்றிய தர்ஷன் தொடர்பில் சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ

6 months ago 75

பிக் பாஸ் புகழ் தர்ஷனை சனம் ஷெட்டி காதலித்து நிச்சயதார்த்தம் செய்து இருந்தார். ஆனால் பிக் பாஸ் சென்று வந்த பிறகு தர்ஷன் சனம் ஷெட்டியை திருமணம் செய்ய முடியாது என சொல்லி ஏமாற்றிவிட்டார். 

அதனால் தர்ஷன் மீது போலீசில் புகார் அளித்தார் சனம் ஷெட்டி. தற்போது இன்ஸ்டாவில் சனம் ஷெட்டி ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது கிளாமராக போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். 

சில வாரங்களுக்கு முன்பு அவர் பிகினியில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல் ஆகி இருந்தது.

தற்போது சனம் ஷெட்டி தனது முன்னாள் காதலரை திட்டும் வகையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


View this post on Instagram

A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...