தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா??

3 years ago 214

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்கள் உண்டு. முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.

முதலில் லட்சங்களில் சம்பளம் உயர்த்திய நடிகர்கள் தற்போது கோடிகளில் சம்பளத்தை உயர்த்த தொடங்கிவிட்டனர். படத்தின் பட்ஜெட்டில் பாதி பணம் ஹீரோவின் சம்பளத்திற்கு சென்றுவிடுவதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – 100 கோடிக்கு மேல்

2. தளபதி விஜய் – ரூபாய் 100 கோடி ( பீஸ்ட் படத்திற்காக )

3. கமல்ஹாசன் – ரூபாய் 65 கோடி

4. தல அஜித் – ரூபாய் 55 கோடி

5. சூர்யா – ரூபாய் 30 கோடி

6. விக்ரம் – ரூபாய் 22 கோடி ( கோப்ரா படத்திற்காக )

7. தனுஷ் – ரூபாய் 18 கோடி

8. சிவகார்த்திகேயன் – ரூபாய் 15 கோடி

 9. கார்த்தி – ரூபாய் 10 கோடி

10. சிம்பு – ரூபாய் 6 கோடி ( மாநாடு படத்திற்காக )

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...