தல அஜித்தின் தங்கை பார்த்து இருக்கீங்களா? எப்படி இருக்கிறார் தெரியுமா?

3 years ago 533

தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜீத் குமார் எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் உருவாக்கி அவர்கள் மனத்தில் நிலைத்திருப்பவர்.

அவ்வப்போது, ரசிகர்கள் அவரை பற்றிய தகவல் மற்றும் அரிய புகைப்படங்களை தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது அவர் பல வருடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட மிக அரிய புகைப்படத்தினை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...