தல அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரபல சீரியல் நடிகை... இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே...

3 years ago 841

பிரபல தமிழ் சீரியல் நடிகை ஒருவர் தல அல்டிமேட் ஸ்டார் அஜித்திற்கே ஜோடியாக நடித்துள்ள விசயம் இப்போது தான் தெரிய வந்துள்ளது.

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதெல்லாம் வீட்டுக்கு, வீடி டிவி இருப்பதால் சின்னத்திரை நடிகர்களும் அதற்கு இணையாக ரீச் ஆகிவிடுகிறார்கள்.

சன் டிவியில் ஒரு சீரியலில் வந்துவிட்டால் வேற லெவலில் ரீச் ஆகிவிடுவார்கள். அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.திருமுருகன் இயக்கி கடந்த 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் செம ஹிட் அடித்தது.


ஐந்து பெண் பிள்ளைகளில் மூத்தவராக இதில் சரோ என்ற பாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் காயத்ரி. இவர் இதற்கும் முன் படங்களில் நடித்துள்ளார். 

இயக்குனர் சுரேஷ் மேனன் இயக்கிய பாசமலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அஜித்_விஜய் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் தல அஜீத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...