தலைவா பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை முதலில் பார்த்த தல

3 years ago 285

கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தலைவா இந்த திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி வெளியானது.  

இதுகுறித்து இயக்குனர் ஏ எல் விஜய் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது, முதன்முதலாக தலைவா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அஜித்குமார் தான் பார்த்தாராம்.

அதைப்போல் வாங்கனா வணக்கம்னா பாடலை அஜித்தான் கேட்டதாக ஏ எல் விஜய்  கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...