தளபதி 65 வெறித்தனமான அப்டேட்... விஜய்க்கு ஜோடி இவர்தான்..!

3 years ago 342

தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது. 

இதனை தொடர்ந்து விஜய் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பல ஹீரோயின்களின் பெயர்கள் அடிப்பட்டது. அதிலும் ரஷ்மிகா மந்தானா,பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டே கிட்டதட்ட உறுதியாகி விட்டதாம். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...