தளபதி மடியில் இருக்கும் இந்த குழந்தை யாருன்னு தெரியுமா? நீங்களே பாருங்க…!

3 years ago 508

மாஸ்டருக்குப் பிறகு. தளபதியின் திரைப் படங்கள் வெளியாகாத நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தில் விஜயின் பழைய புகைப்படங்கள், நினைவுகளை அவரது ரசிகர்கள் வெளியிட்டுவருகின்றனர். 

அதற்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. அந்தவகையில் இப்போது தளபதி விஜய், மடியில் ஒரு குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை. நம்ம பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரிதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதா வீட்டில் விசேஷம் ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு தன் மனைவி சங்கீதாவுடன் போயிருந்தார் தளபதி விஜய். அப்போது, எடுத்த இந்த புகைப்படமே இப்போது வைரலாகி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...