தளபதி விஜய் பட நாயகியின் புது அவதாரம்... குவியும் வாழ்த்துக்கள்!

3 years ago 262

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசை அமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது பூஜா ஹெக்டே நண்பர்களுடன் இணைந்து All About Love என்ற அறக்கட்டளையை தொடங்கி உள்ளார். மக்கள் தனக்கு அளிக்கும் பணத்தில் அவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு இந்த அறக்கட்டளையை தொடங்கி உள்ளேன்.

பல நூற்று கணக்கான குடும்பங்களுக்கு இதன் மூலம் ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கி உதவியுள்ளோம் என கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...