தான்யாவின் தாராள குணம்... என்ன செஞ்சுருக்கார் பாருங்க! குவியும் வாழ்த்துகள்

3 years ago 305

‘தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களில் நடித்தவர் தான்யா ஹோப். இப்படங்கள் இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 

மேலும் தான்யாவிற்கு சிறந்த பெயரையும் பெற்றுத் தந்தது. இவர் பல்வேறு மக்கள் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். 


குறிப்பாக எளிய மக்களின் பசியை போக்கும்விதமாக உணவளித்து வருகிறார். இதற்காக மாதம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த அந்த கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். 

இதன் மூலம் சராசரியாக 200 நபர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறார். தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தான்யா ஹோப் இந்த சேவையை செய்து வருகிறார். இதற்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...