தாயுடன் சத்யராஜ் இருக்கும் அரிதான புகைப்படம்... பார்த்துவிட்டீங்களா?

3 years ago 323

தமிழ் சினிமாவில் நக்கல், நய்யாண்டி கொண்ட கதாநாயக வேடங்களில் நடிக்க சத்யராஜை விட்டால் சிறப்பான நடிகர் வேறு யாரும் இல்லை. 

ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களைக் குறைத்துக்கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போதும் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.

சத்யராஜ் எப்போதுமே தனது குடும்பத்தினரை தனது புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவர விரும்பமாட்டார். 

இந்நிலையில் இப்போது அவர் தனது 90 வயது அம்மாவுடன் இருக்கும் மிகவும் அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...