திடீரென முடிந்த விஜய் தொலைக்காட்சியின் செம ஹிட் நிகழ்ச்சி... ரசிகர்கள் ஷாக்

3 years ago 486

விஜய் தொலைக்காட்சியில் Start Music என்கிற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருபவர் பிரியங்கா.  விஜய் டெலி விருதில் கூட இந்த ஷோவிற்கு சிறந்த நிகழ்ச்சி என்கிற விருது கிடைத்தது.

இதேசமயம் இன்னொரு விஷயத்தையும் கூறி மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரியங்கா.அதாவது நேற்றைய நிகழ்ச்சியோடு 2வது சீசன் Start Music முடிந்துவிட்டதாம். 3வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...