திடீர் என மாற்றப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குநர்... ரசிகர்கள் ஷாக்

3 years ago 263

விஜய் டிவியில் தொடர்ந்து 2 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இயக்குனர் சமீபத்தில் நடைபெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலின் மகாசங்கமத்திற்கு முன் விலகிவிட்டாராம்.

இதனால் பாக்கியலட்சுமி சீரியலின் இயக்குனர் தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை இயக்கி வருவதாக சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...