திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

3 years ago 542

திரிஷா தமிழ் சினிமாவில் சுமார் 15 வருடங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் ஏன் சிம்பு, தனுஷ் என நடிக்காத நட்சத்திரங்களே இல்லை.

திரிஷா தற்போது தெலுங்கில் ஒரு வெப் சீரிஸ் நடித்துள்ளார். அது விரைவில் வரவுள்ளது. இந்நிலையில் திரிஷா சமீபத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா, அப்படியே இருக்கீங்களே என லைக்ஸுகளை அள்ளி வீசி வருகின்றனர்.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...