திருமண கோலத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

3 years ago 495

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.


இந்த சீரியலில் நடித்து வந்த விஜே சித்ரா கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


முல்லையின் மறைவுக்குப் பிறகு அவரது கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் காவியா அறிவுமணி. என் வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வகையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...