திருமணத்திற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட அரண்மனை! ஹன்சிகா வீட்டில் களைக்கட்டிய கொண்டாட்டம்!

3 years ago 362

நடிகை ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெறும் தகவல் தீயாய் பரவி வருகிறது

ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, எதிர் வரும் மார்ச் 20ஆம் திகதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக அங்குள்ள அரண்மனையை ஹன்சிகா வீட்டார் வாடகைக்கு எடுத்துள்ளனர். அரண்மனையில் திருமணம் 2 நாட்கள் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...