திருமணத்திற்கு பிறகும் இப்படியா.? - விளாசிய ரசிகர்கள் - டெலிட் செய்த ஸ்ரேயா.!

3 years ago 423

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். 

திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் தற்போது கிழிந்த ஜீன்ஸ் அணிந்துக்கொண்டு முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி மேலாடை ஒன்றை அலங்கோலமாக அணிந்து கொண்டு போட்டோ வெளியிட்டுள்ளார்.

 

அம்மணியின் இந்த புகைப்படம் சமூகவலைதளவாசிகளிடம் சிக்க இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் இபப்டி போஸ் தேவையா..? என்று கடுப்பில் கமெண்டுகளை அள்ளி வீசி விளாசினார்கள். 


 

லைக்குகளை விட கமெண்டில் திட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் உடனடியாக அந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டார். ஆனாலும், ஏனைய சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...