தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவர் தமன்னா. தமன்னா விரைவில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களது திருமணம் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
தற்போது தமன்னா திருமண வாழ்க்கையில் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
மும்பையைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர் தமன்னாவுக்கு புரொபோஸ் செய்துள்ளாராம். இறுதியாக தமன்னா அவருக்கு ஓகே சொன்னதாக தெரிகிறது.
சிரஞ்சீவியின் போலா ஷங்கர், போலே சூடியன், குர்துண்டா சீதகாலம் மற்றும் பாந்த்ரா ஆகிய படங்கள் தமன்னாவின் கைவசம் உள்ளன.