திருமணத்துடன் முடிந்த பிரபல ஹிட் சீரியல், கடைசி... ரசிகர்கள் சோகம்

3 years ago 350

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் காற்றின் மொழி. இந்த சீரியல் முடிந்துவிடும் என வதந்திகள் பரவ, இத்தொடரின் குழுவினர் இப்போது தான் புதிய எண்ட்ரீயாக கொண்டு வருகின்றனர்.

இதே சீரியல் மௌன ராகம் என்ற பெயரில் தெலுங்கில் ஒளிபரப்பாகிறது. இதில் தமிழில் நடிக்கும் நாயகியே தெலுங்கிலும் நடிக்கிறார்.

தற்போது தெலுங்கில் நாயகன்-நாயகி இருவருக்கும் திருமணம் முடிந்தது போல் சீரியலையே முடித்துள்ளனர்.

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாக சீரியல் முடிகிறதா என சோகமாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...