திருமணமாகியும் முன்னணி நடிகருடன் கிரஷ்! உண்மையை உடைத்த காஜல்..

3 years ago 263

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்தில் இடம் பிடித்த நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.

ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களான பழனி, சரோஜா, மோதி விளையாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது கோடிகளில் சம்பவம் வாங்கும் நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான ஹர்ரர் திரில்லர் வெப் சீரிஸ் படமான லைவ் டெலிகாஸ்ட் வெளியானது. இந்த வெப்சீரிஸ் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் வெப்சீரிஸ் பிரமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சி சேனலில் பேட்டியளித்தார். அதில் பல கேள்விகளுக்கு பதிலளித்த காஜல் அகர்வால், உங்களின் தற்போதைய கிரஷ் அஜித், விஜய் இருவரில் யார் என்று கேட்டனர்.

அதற்கு காஜல் விஜய் தான் என்னுடைய கிரஷ் என்று கூறியுள்ளார். விஜய்யுடன் துப்பாக்கி, மெர்சல் போன்ற படங்களில் காஜல் ஜோடி போட்டு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...