திருமணமாகியும் ரசிகர்களை மிரளவைத்த நடிகை சமந்தாவின் புகைப்படம்

3 years ago 366

சிறிய கதாபாத்திரம் மூலம் தெலுங்கு நடிகையாக தமிழில் அறிமுகமாகி நடித்த சில படங்களிலேயே ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை சமந்தா. இதையடுத்து முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய முன்னணி படங்களில் நடித்து பிரபலமானார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு அடக்கவுடக்கமான ஆடையணிந்து வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபகாலமான சமந்தா க்ளாமர் ஆடைகளை அணிந்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். 

தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரளவைக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...