திருமணமான நடிகையுடன் ஜோடி சேரும் ரஜினிகாந்த்

3 years ago 408

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து நடிகர் ரஜினியின் 169 வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திருமணமான பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...