திருமணம் ஆன 10 நாட்களில் விவாகரத்து செய்த பிரபல நடிகை! அட இவங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

3 years ago 553

பிரபல தொகுப்பாளினியான விஜே ரம்யா தன்னுடைய கணவரை வி வாகரத்து செய்து கொண்டதற்கு காரணம் என்ன என்பத் குறித்து தெரிய வந்துள்ளது. 

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மூலம் பிரபலமான ரம்யா, இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய தீவிர உடற்பயிற்சி தொடர்பான புகைப்படங்களையும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இப்படி பார்க்க இளமையாக தோன்று ரம்யா கடந்த 2014-ஆம் ஆண்டே ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் விவாகரத்து செய்து கொண்டார். இது பலருக்கும் தெரியும்.

ஆனால் அவர் விவகாரத்து செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. 

திருமணமான பத்து நாட்களில் இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்து விட்டார்களாம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...