தில்லோத்தமா மீது தோளில் கைபோட்ட தல அஜித்! யாரும் பார்த்திராத புகைப்படம்

3 years ago 314

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜித் குமார் திகழ்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம் காதல் மன்னன். 1998 மார்ச் 6ல் வெளியான இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக கன்னட நடிகையாக தமிழில் நடிகை மானு அறிமுகமானார்.

படம் பெரிய ஹிட் கொடுத்து அனைத்து ரசிகர்களை ஈர்த்தது. பாடல்கள் அதிலும் உன்னை பார்த்த பின்பு நான் பாடல் காதலை கூறும் மடலாக தற்போது வரை இருந்து வருகிறது.

இப்படத்தில் தான் நடிகராக எம் எஸ் விஸ்வநாதன் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தார். தில்லோத்தமா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மானு கடந்த ஆண்டு பேட்டியொன்றில் நடிகர் அஜித் காதல் மன்னன் படத்தில் முழுவதும் என்னை திட்டிக்கொண்டே இருப்பார்.


என் மீது கோபப்படுவார். அதற்கு காரணம், காதல் மன்னன் படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொள்வேன் என்று கூறியதுதான். நான் 50 சதவீதம் மட்டும் தான் பங்களித்து சரியாக நடிப்பை வெளிப்படுத்தினேன் எனவும் நடிப்பதில் இருந்து விலகும் முடிவால் தான் இப்படி நடிந்து கொள்கிறீர்கள் முழுமையா நடிங்க என்று கூறி திட்டுவார்" என்றும் கூறியு

மேலும் தற்போது இப்படம் வெளியாகி 23 ஆண்டுகளாகியுள்ளது. தற்போது அப்படத்தின் போது நடிகர் அஜித் மானு மீது கைபோட்டு உட்கார்ந்து இருப்பதுபோன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...