துளி மேக் அப் கூட இல்லாமல் நடிகை ராஷி கண்ணா எப்படி உள்ளார் பாருங்க!

3 years ago 481

தமிழில் “இமைக்காநொடிகள்”திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.ராசி கன்னா.தன் அழகான தோற்றத்தாலும் நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கல்லுரி படிப்பை முடித்து விளம்பர மாடலாக இருந்த ராசி கன்னா “மெட்ராஸ் கபே “எனும் இந்தி திரைப்படத்தின் மூலம் தன் திரைப்படத்தை தொடர்ந்தார்.


அதன்பின் மனம்,பெங்கால் டைகர்,ஜெய் லவ குசா,தோலி ப்ரேமா போன்ற பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அயோக்யா,ஜெயம் ரவியின் அடங்க மறு, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

30-வயதான ராசி கன்னா தமிழ்,தெழுங்கு,இந்தி என என பல மொழிப்படங்களில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் தற்போது ராஷி கண்ணாவின் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் துளி மேக் அப் கூட இல்லாமல் ராஷி கண்ணா எப்படி உள்ளார் என விமர்சித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...