தெலுங்கு நடிகருடன் லிவிங் டுகெதரில் பிரேமம் பட நடிகை.! லீக்கானதால், ஷாக் ஆன ரசிகர்கள்.!

3 years ago 414

இளம் நடிகர், நடிகைகள் தங்களுக்கு பிடித்த ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்கின்றனர். 

அந்த வகையில், தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் பிரபல நடிகர் ஒருவருடன் லிவின் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறாராம். 

இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வீடு ஒன்றை வாங்கி இருக்கிறாராம் அனுபமா பரமேஸ்வரன். 

பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தெலுங்கு ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் நடித்தார். 

தற்போது தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக தமிழில் அதர்வாவுடன் நடித்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. 

இந்த நிலையில், தெலுங்கு நடிகர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக அனுபமா பரமேஸ்வரன் அவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றாராம். 

ஆனால், இந்த உறவு திருமணத்தில் முடியுமா என்றால், அது கேள்விக்குறிதான் என்று தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து, சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருந்தார். சமீபகாலமாக அவர் தெரிவிக்கும் ஒவ்வொரு கிசுகிசுவும் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...