தேவயானியின் மகளா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க..!

3 years ago 587

தமிழ்த்திரையுலகில் அழகான சிரிப்புக்கும், ஆபாசமே இல்லாத நடிப்புக்கும் சொந்தக்காரி தேவயானி. 


விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்தவர் தேவயானி. ஆர்ப்பாட்டமே இல்லாத மிக எளிமையான நபராக இப்போது உலா வந்து கொண்டிருக்கிறார்.

திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தவர். தற்போது கணவர், மகள்கள் இனியா, பிரியங்காவோடு மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து வருகிறார். 


தேவயானிக்கு அந்தியூர் தாலுகா, சின்னமங்கலம் கிராமத்தில் தோட்டத்தோடு கூடிய வீடு ஒன்றும் உள்ளது. பகுதிவாசிகளால் அந்த ஏரியா தேவயானி தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

அண்மையில் தேவயானி, அவரது கணவர் ராஜ்குமார், மகள் இனியா ஆகியோர் ஒரு விழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. 

அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே இது தேவயானியின் மகளா? அச்சு, அசப்பில் அப்படியே இருக்கிறாரே? என கமெண்ட் செய்துவருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...