தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

3 years ago 507

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளரானார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுமட்மின்றி பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தற்போது மாகாபா ஆனந்த் தான், தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஒரு எபிசோடிற்கு ரூ. 1 லட்சம் சம்பளமாக வாங்கி வருகிறாராம் மாகாபா ஆனந்த்.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...