தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு கல்யாணமா?- மாப்பிள்ளை யார் தெரியுமா?

3 years ago 312

தொகுப்பாளினிகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துவிட்டார்கள். டிடி, ரம்யா, பாவனா, திவ்யா என இவர்களின் வரிசையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடம் பிடித்தவர் ஜாக்குலின்.

இவரது குரல் மிகவும் கிண்டலடிக்கப்பட்டது, பின் காலப்போக்கில் அனைவரும் பழகிக் கொண்டார்கள்.

தொகுப்பாளினி என்பதை தாண்டி தேன்மொழி என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் ஜாக்குலின். அண்மையில் அவர் ரசிகர்களுடன் இன்ஸ்டா கலந்துரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர் திருமணம் பற்றி கேட்க, மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன், நல்ல மாப்பிள்ளை, அழகான மாப்பிள்ளையாக யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள் என்று கூறுகிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...