தொகுப்பாளினி டிடி-யின் அம்மா இவரா...?

4 years ago 250

பிரபல தனியார் தொலைக்காட்சி யான விஜய் டிவியில் தொகுப்பாளராக கலக்கி வருபவர் திவ்யதர்ஷினி. இவர் கடந்த 21 ஆண்டுகளாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். 

சிறிய நிகழ்ச்சியாக இருக்கட்டும் பெரிய நிகழ்ச்சியாக இருக்கட்டும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் இவர் இல்லாத முக்கியமான நிகழ்ச்சிகளே இல்லை. 

மேலும் திவ்யதர்ஷினி தொகுப்பாளராக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். 

மேலும்,  இந்த நிலையில் தற்போது தொகுப்பாளினி டிடி யின் தாயார் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுதான் டிடியின் தயாரா என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். 



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...