தொகுப்பாளினி பிரியங்காவா இது... கணவருடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?

3 years ago 418

தொகுப்பாளினி பிரியங்கா இப்போது இவர் Start Music, Super Singer 8 என இரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பிரியங்காவிற்காகவே பார்க்கும் சிலரும் உள்ளார்கள். எப்போதும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வார்.

தனியாக இவர் தொகுத்து வழங்கும் Start Music நிகழ்ச்சியின் இறுதி போட்டியை பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளார்கள். 

இந்த நேரத்தில் பிரியங்கா தனது கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...