த்ரிஷா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து திகைத்துபோன ரசிகர்கள்..!

3 years ago 603

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படம் த்ரிஷாவுக்குப் பெரிய திருப்புமுனையாக விளங்கியது. கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா பாடல், மெகா ஹிட் ஆகி படத்தின் வெற்றிக்குப் பெரிதாக உதவியது.  

முதல் வெற்றியை ருசித்த த்ரிஷாவுக்கு அடுத்த வருடமே அதை விடவும் பெரிய வெற்றி ஒன்று கிடைத்தது.த்ரிஷாவால் எப்படி சாமி, கில்லி படங்களை மறக்க முடியாதோ அதற்கு நிகராக அவரை மிகவும் பிரபலப்படுத்திய படம் 96. ஜானுவாக அசத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.  


த்ரிஷாவால் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என வியக்க வைத்தார். இந்தப் படம் வெளியான 33 நாள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பானபோது அதை எதிர்த்து ட்வீட் செய்து ஆச்சர்யப்படுத்தினார் த்ரிஷா. இந்தப் படம் எனக்கு ஏராளமான விருதுகளையும் மகிழ்ச்சியையும் அளித்தது என்று கூறினார் த்ரிஷா.

இந்நிலையில், Money Heist ப்ரொஃபசர் கணக்காக ஒரு மூக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டு சோஃபாவில் படுத்தபடி ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. 

இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...