நடனமாடிக்கொண்டிருந்த நேரத்தில் விழுந்த அடி! வெளியான வீடியோ

3 years ago 516

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டீவாக இருக்கும் டிடிக்கு 2 மில்லியனுக்கும் மேல் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது இவர் வெளியிட்டிருக்கும் காட்சி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. அவர் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவுக்காக நடனம் ஆடி கொண்டிருக்க யாரோ அவர் மீது செருப்பை எறிந்து இருக்கிறார்கள்.

அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் டிடி 'செம்ம அடி' என தெரிவித்து இருக்கிறார். "விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ரீல் போடணும்னு நினைச்சு, சரி ட்ரெண்டிங் ரீல் ஒன்னு ட்ரை பண்ணேன். எங்க வீட்டு ரியாக்ஷன் இதான் அதுக்கு.. பாத்து சிரிச்சிட்டு போங்க.. செம்ம அடி" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...