நடிகர் சத்யராஜின் வீட்டில் ஏற்பட்ட துயரம்! கண்ணீரில் குடும்பத்தினர்

3 years ago 698

நடிகர் சத்யராஜின் சகோதரி உடல் நல குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், சத்யராஜின் தங்கையான கல்பனா மன்றாடியார் 66., கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை கடந்த நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் இவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது. திரையுலகினரால் நன்கு அறியப்பட்ட இவரது குடு-ம்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு, பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...