நடிகர் நம்பியாரின் மனைவி, குழந்தைங்கள பார்த்துள்ளீர்களா?

3 years ago 380

திரையில் கொடூர வில்லத்தனம் காட்டும் நம்பியார் நிஜத்தில் ரொம்பவே சாந்தமானவர். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சபரிமலைக்கு மாலை போட்டு சென்ற்ய்விடுவார். 

எம்.ஜி.ஆர் படம் என்றாலே வில்லன் ரோல் நம்பியார் தான். இதேபோல் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அன்றைய முண்ணனி நடிகர்கள் அனைவருக்குமே வில்லனாக நடித்திருக்கிறார் நம்பியார்.

நடிகர் நம்பியார் ஏற்ற கதாபாத்திரங்களில் மிகவும் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்துவார். நம்பியார் கேரக்டராகவே மாறிவிடுவார். 

அந்தகாலத்தில் நிறைய கிராமத்து மனிதர்கள் எம்.ஜி.ஆருக்கும், நம்பியாருக்கும் சண்டை நிஜமாகவே இருப்பதாக நினைத்துக்கொண்டதாக சொல்வார்கள். அவ்வளவு தூரம் எம்.ஜி.ஆருக்கு இணையாக தத்ரூபமான நடிப்பை நம்பியாரும் வழங்குவார். 

நடிகர் நம்பியாரின் மனைவி பெயர் ருக்மணி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். நடிகர் நம்பியார் தன் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...