நடிகர் பிரபுவின் குடும்பத்தில் நேர்ந்த சோகம்! பேரதிர்ச்சி.... கதறும் உறவினர்கள்

3 years ago 748

நடிகர் பிரபுவின் முக்கிய குடும்பத்தினர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் பிரபுவின் மனைவி புனிதாவின் அம்மா நேற்று (5) உடல்நல குறைவு காரணமாக காலமாகிவிட்டார்.

புனிதாவின் தாயார் கோபாலகிருஷ்ணனின்  அவரது சொந்த ஊரான தஞ்சை அருகே உள்ள அம்மாபேட்டை என்ற பகுதியில் வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது சொந்த ஊரிலேயே இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, தன்னுடைய குடும்பத்தினரை இழந்து வாடும், நடிகர் பிரபு குடும்பத்தினருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.     




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...