நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கைவிடப்பட்ட பட பெயருடன் வெளிவந்த ஃபஸ்ட் லுக்

4 years ago 292

நடிகர் ரஜினிகாந்த் பற்றி அண்மையில் இரண்டு விஷயத்திற்காக பரபரப்பாக பேசப்பட்டார். ஒன்று அண்ணாத்த படப்பிடிப்பில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது.

அடுத்து அரசியலில் தான் இனி வர மாட்டேன் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின் அவரது ரசிகர்கள் தலைவர் உடல்நிலை முக்கியம் என ரஜினியின் முடிவை ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் ரஜினி நடிப்பில் டிராப் செய்யப்பட்ட ஒரு படத்தின் பெயருடன் கூடிய ஃபஸ்ட் லுக் ஒன்று வெளியாகியுள்ளது.

படத்தின் பெயர் ஜில்லாக் கலெக்டர், இளையராஜா இசையமைக்க, ஏ.வி.தயாரிப்பு. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...