நடிகர் ராஜ்கிரணின் மகனை பாத்துருக்கீங்களா? லீக்கான புகைப்படம்... ஷாக்கான ரசிகர்கள்!

3 years ago 657

தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ராஜ்கிரண்.

படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினர். அவரை அறிந்த அளவு அவரின் மகளை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.


இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் அவரின் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் அவரின் மகனை பார்த்த ரசிகர்கள் நடிகர் ராஜ்கிரணின் மகனா இது என்று ஷாக்காகியுள்ளனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...