நடிகர் வடிவேலுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய புகைப்படம்

3 years ago 490

தமிழ் திரையுலகில் தற்போது நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை நாள்தோறும் சிரிக்கவைத்து வருகிறார் நடிகர் வடிவேலு.


இவர் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருக்கும் வடிவேலு, தற்போது மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.


இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வரும், நடிகர் வடிவேலுவின் குடும்ப புகைப்படங்கள்.











NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...