நடிகர் விக்ரமின் சொகுசு காரின் விலை இத்தனை கோடியா?

3 years ago 596

நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, சீயான் 60 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

சமீபகாலமாக நடிகர், நடிகைகளின் சொத்து விவரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கார் மதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பயன்படுத்தும், Audi R8 சொகுசு காரின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 2.7 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...