நடிகர் விஜயகுமாரின் பேத்தி யாரு தெரியுமா..? வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

3 years ago 229

நடிகர் விஜயகுமாரின் பேத்தியின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

விஜயகுமார் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சமீபகாலமாக டிவி சீரியல்களிலும் கலக்கி வருகிறார். 

அவருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரண்டு மனைவிகளின் மூலம் கவிதா, அனிதா, நடிகர் அருண் விஜய், நடிகைகள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களில் அனிதா என்பவரை தவிர மற்ற அனைவரும் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜய்யின் சகோதரியுமான அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவர் நடிக்க வருவாரா…. இவ்வளவு அழகாக இருக்கிறாரே சுத்தி போடுங்க என்று பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...