நடிகர் விஜய் சேதுபதி மகளா இது...லேட்டஸ்ட் புகைப்படம்!

3 years ago 330

அடுத்தடுத்து நாயகனாக படங்கள் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு வேடங்களில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்கிறார். 

இப்போது பாண்டிச்சேரியில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவிற்கு விருது கிடைத்ததற்காக படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி இருந்தன. 

இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம விஜய் சேதுபதி மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...