நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்! பிரபல தொழிலதிபரை மணக்கிறார்! யாருன்னு தெரியுமா?

3 years ago 466

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

தெலுங்கில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான அருந்ததி திரை படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதற்கு முன் இவர் கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும் அருந்ததி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. 

2009ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

இஞ்சி இடுப்பழகி படத்தில் அதிக உடம்பை ஏற்றியதால் எடையை குறைக்க கஷ்டப்பட்டு வருகிறார். இதனால பல படவாய்ப்புகளை இழந்து வரும் அனுஷ்கா அவ்வப்போது இணையப்பக்கம் வருவார்.

பாகுபலி ப டத்தில் நடித்ததன் மூலம் பிரபாஸிற்கும் இவருக்கும் காதல் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

தற்போது துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒ ருவருடன் நடிகை அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ள தாகவும், விரைவில் எளிமையான முறையில் திருமணமும் நடைபெற உ ள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...