நடிகை அனுஷ்காவுடன் சீரியல் நடிகை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?

3 years ago 437

விஜய் தொலைக்காட்சியில் லாக் டவுன் பிறகு தொடங்கப்பட்ட ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. ஆரம்பத்தில் சீரியலுக்கு வரவேற்பு அவ்வளவாக இல்லை.

இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் வரவேற்பு பெற ஆரம்பித்துள்ளது. ஒரு குடும்ப தலைவியாக அவர் படு கஷ்டங்களை சுற்றியே கதை நகர்கிறது.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் சுஜித்ரா (பாக்கியலட்சுமி). புடவையில் மக்கள் இவரை தினமும் பார்க்க திடீரென இவரது மாடர்ன் உடை புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வந்தது.

தற்போது சுசித்ரா நடிகை அனுஷ்கா ஷெட்டியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...